Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


நாக்கு பூச்சி குறைய

View previous topic View next topic Go down

நாக்கு பூச்சி குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 8:17 pm

அறிகுறிகள்:

சிறுவர்களின் வயிற்றில் நாக்கு பூச்சிகள் .

தேவையான பொருட்கள்:

குப்பைமேனி இலை.

செய்முறை:

குப்பை மேனி இலையை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி விடியற் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க நாக்கு பூச்சிகள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum