Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சளி குறைய

View previous topic View next topic Go down

சளி குறைய

Post  oviya on Fri Mar 15, 2013 8:21 pm

அறிகுறிகள்:

சளி.
இருமல்.

தேவையான பொருட்கள்:

தாளிசபத்திரி இலை.
ஆடாதோடை இலை.
தேன்.

செய்முறை:

தாளிசபத்திரி இலையும், ஆடாதோடை இலையும், அரைத்து தேன் கலந்து குடித்தால் சளி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum