Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஷம் குறைய

View previous topic View next topic Go down

விஷம் குறைய

Post  oviya on Sat Mar 16, 2013 9:39 am

அறிகுறிகள்:

உடல் வீக்கம்.
கடுப்பு.

தேவையான பொருட்கள்:

ஆடுதீண்டாப்பாளை இலை.
வெள்ளாட்டுப் பால்.

செய்முறை:
ஆடுதீண்டாப்பாளை இலையை விழுதாய் அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து நாளொரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சரகுண்ணி கடித்த விஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum