Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


எலி கடி விஷம் குறைய

View previous topic View next topic Go down

எலி கடி விஷம் குறைய

Post  oviya on Sat Mar 16, 2013 9:40 am

அறிகுறிகள்:

கண் சிவந்து காணப்படுதல்.
உடலில் அரிப்பு ஏற்படும்.

தேவையான பொருட்கள்:

கோரைக் கிழங்கு பொடி.
இந்துப்பு
தேன்.

செய்முறை:
கோரை கிழங்கின் பொடி 5 கிராம், இந்துப்பு 5 கிராம் இரண்டையும் தேனில் குழைத்து தினமும் (24 நாட்கள்) இருவேளை வீதம் அரை மண்டலம் சாப்பிட்டு வந்தால் எலி கடி விஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum