Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அரணை விஷம் குறைய

View previous topic View next topic Go down

அரணை விஷம் குறைய

Post  oviya on Sat Mar 16, 2013 9:41 am

அறிகுறிகள்:

உடல் முழுவதும் நடுக்கம்.
நாக்கு தடுப்பு.

தேவையான பொருட்கள்:

வெட்பாலை இலை, வேர், கொடி
பால்.

செய்முறை:
வெட்பாலை இலை, வேர், கொடி இம்மூன்றையும் 10 கிராம் எடுத்து விழுதாக அரைத்து பசும்பாலில் கலந்து நாளொரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட கொடுத்து வந்தால் அரணை விஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum