Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


நாய்கடி விஷம் குறைய

View previous topic View next topic Go down

நாய்கடி விஷம் குறைய

Post  oviya on Sat Mar 16, 2013 9:45 am

அறிகுறிகள்:

நாய் கடி விஷம்.

தேவையான பொருட்கள்:

பேயத்தி
ஆலம்பட்டை.
வேப்பிலை.

செய்முறை:

பேயத்தி வேர் 10 கிராம், ஆலம்பட்டை 10 கிராம், வேப்பிலை 10 கிராம் இம்மூன்று சரக்குகளையும் நன்கு இடித்து ஒன்றரை லிட்டர் கழுநீரில் போட்டு கொதிக்க வைத்துப் பதமாய் இறக்கி நாளொரு வேளை வீதம் 7 நாள் பூசி வந்தால் நாய் கடி விஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum