Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வண்டுக்கடி விஷம் குறைய

View previous topic View next topic Go down

வண்டுக்கடி விஷம் குறைய

Post  oviya on Sat Mar 16, 2013 9:47 am

அறிகுறிகள்:

வண்டுக்கடித்தல்.

தேவையான பொருட்கள்:

எட்டி மர விதை
நெய்.

செய்முறை:
எட்டி மரக் கொட்டையை பசு நெய்யில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 கிராம் வீதம் எடுத்து 6 நாட்கள் வண்டு கடித்த இடத்தில் தடவி வந்தால் வண்டுக்கடி விஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum