Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஷக்கடி குறைய‌

View previous topic View next topic Go down

விஷக்கடி குறைய‌

Post  oviya on Sat Mar 16, 2013 9:49 am

அறிகுறிகள்:

எலி, நாய் கடித்தல்.
குளிர் காய்ச்சல்.

தேவையான பொருள்கள்:

ஊமத்தை செடியின் வேர், விதை.
ஆவின் பால்.

செய்முறை:
ஊமத்தை செடியின் வேர் மற்றும் விதைகளை எடுத்து ஆவின் பால் விட்டு நன்றாக அரைத்து கடித்த இடத்தில் தடவி வந்தால் எலி, நாய் கடித்த விஷம் மற்றும் விஷக்கடியால் ஏற்படும் குளிர் காய்ச்சல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum