Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஷக்கடி வலி குறைய

View previous topic View next topic Go down

விஷக்கடி வலி குறைய

Post  oviya on Sat Mar 16, 2013 9:52 am

அறிகுறிகள்:

பூச்சிகள் கடித்தால் ஏற்படும் வலி.
தேள், பூரான் கடித்தால் ஏற்படும் வலி.

தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணி.
ஆட்டுப்பால்.

செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை எடுத்து நன்கு அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து கொடுத்தால் விஷக்கடி வலி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum