Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஷக்கடி குறைய

View previous topic View next topic Go down

விஷக்கடி குறைய

Post  oviya on Sat Mar 16, 2013 9:53 am

அறிகுறிகள்:

விஷக்கடி.

தேவையான பொருள்கள்:

இம்பூறல் இலை, வேர்

செய்முறை:
கைப்பிடி அளவு இம்பூறல் இலைகளோடு, அதன் வேரை சேர்த்து 5 கப் நீரிலிட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி விஷப்பூச்சிகள், வண்டுகள் கடித்த விஷக்கடி மேல் இந்த நீரை கொண்டு கழுவி வந்தால் விஷக்கடியால் ஏற்பட்ட புண்கள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum