Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தேள் கொட்டிய விஷம் குறைய‌

View previous topic View next topic Go down

தேள் கொட்டிய விஷம் குறைய‌

Post  oviya on Sat Mar 16, 2013 9:58 am

அறிகுறிகள்:

தேள் கொட்டுதல்.
நட்டுவாக்காலி கடித்தல்.

தேவையான பொருள்கள்:

செருப்படை இலை.
மிளக.
வெள்ளைப்பூண்டு இலை.

செய்முறை:
கைப்பிடி அளவு செருப்படை இலைகளை எடுத்து அதனுடன் 10 மிளகு, 4 வெள்ளைப்பூண்டு இலைகளை சேர்த்து நன்றாக மை போல அரைத்து சாப்பிட்டு வந்தால் தேள், நட்டுவாக்காலி போன்றவை கடித்த விஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum