Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஷக்கடி குறைய‌

View previous topic View next topic Go down

விஷக்கடி குறைய‌

Post  oviya on Sat Mar 16, 2013 10:02 am

அறிகுறிகள்:

விஷக்கடி.

தேவையான பொருள்கள்:

உப்பு.
மஞ்சள்.
சுண்ணாம்பு.

செய்முறை:
சம அளவு உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து பூரான், எலி, பெருச்சாளி, நாய், பூனை போன்றவை கடித்த கடிவாயில் தேய்த்து வந்தால் விஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum