Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தேள் விஷம் குறைய‌

View previous topic View next topic Go down

தேள் விஷம் குறைய‌

Post  oviya on Sat Mar 16, 2013 10:03 am

அறிகுறிகள்:

தேள் கடி.

தேவையான பொருட்கள்:

நாயுருவி.
குப்பை மேனி.

செய்முறை:

நாயுருவி இலை, குப்பை மேனி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum