Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஷக்கடிகள் குறைய

View previous topic View next topic Go down

விஷக்கடிகள் குறைய

Post  oviya on Sat Mar 16, 2013 10:11 am

அறிகுறிகள்:

விஷக்கடி.

தேவையான பொருட்கள்:

சிறுகீரை வேர்.
குப்பைமேனி வேர்.
சிறுபீளை வேர்.

செய்முறை:

சிறுகீரை வேர், குப்பைமேனி வேர், சிறுபீளை வேர் மூன்றையும் சம அளவில் எடுத்து, அலசி நன்றாக அரைத்து, எலுமிச்சம் பழம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு வர‌ விஷக்கடிகள் குறையும். (உணவில் உப்பு சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்)
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum