Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஷக்கடி விஷக்கடி

View previous topic View next topic Go down

விஷக்கடி விஷக்கடி

Post  oviya on Sat Mar 16, 2013 10:19 am

அறிகுறிகள்:

உடல் முழுவதும் எரிச்சல்
உடல் முழுவதும் வட்ட வட்டமாக ஒவ்வாமை ஏற்படுதல்.
உடலின் சில பகுதிகளில் புழுவின் வளர்ச்சி ஏற்படுதல்.
உடலின் சில பகுதிகளில் புழுவின் உரோமத்தை போன்ற‌ வளர்ச்சி ஏற்படுதல்.
அடிக்கடி வாந்தி அல்லது மயக்கம்.

தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணி இலை.
மோர்.

செய்முறை:

ஒரு கையளவு கரிசலாங்கண்ணிஇலையை எடுத்து சாறு பிழிந்து மோருடன் கலந்து காலை மாலை இரு வேளை பருகவும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum