Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சீரக ரசம்

Go down

சீரக ரசம்

Post  oviya on Sun Mar 17, 2013 8:04 pm

தேவையான பொருள்கள்:

புளி = அரை எலுமிச்சை அளவு
சீரகம்= 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 1
தனியா = அரை ஸ்பூன்
மிளகு= அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் = 1
தக்காளி = 2
எண்ணெய் = 1 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

புளியை கரைத்து வடிகட்டவும். சீரகத்தையும், ஒரு மிளகாய் வற்றலையும், தனியாவையும் கரகரப்பாக பொடி செய்து போடவும்.
மிளகை உடைத்து போடவும். தக்காளியை நறுக்கி சேர்க்கவும். பச்சை மிளகாயை கீறி போடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தை சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க விட்டு சிறிது தண்ணீர் விட்டு இறக்கி கொத்தமல்லி தூவவும்.

சுவையான சீரக ரசம் தயார்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum