Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அப்பளக்கூட்டு

View previous topic View next topic Go down

அப்பளக்கூட்டு

Post  oviya on Mon Mar 18, 2013 7:45 pm


தேவையான பொருள்கள்:

அப்பளம் = 20
கடலைப்பருப்பு = 100 கிராம்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி = அரை ஸ்பூன்
இஞ்சி = அரை அங்குலம்
சீரகம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = தேவையான அளவு
நெய் = சிறிது
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

அப்பளத்தைப் பொரித்து துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை, மஞ்சள் பொடி, உப்பு தேவையான அளவு சேர்த்து நெத்தாக வேக விட்டு இறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய், தேவையான அளவு நெய் விட்டு கடுகு, சீரகம், கிள்ளிய மிளகாய் வற்றல், தட்டிய இஞ்சி சேர்த்து தாளித்துக் கொண்டு மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.
மிளகாய் நெடி அடங்கியதும் கடலைப்பருப்பை சேர்த்து வதக்கவும். வதக்கி கொத்தமல்லி சேர்த்து பறிமாறப் போகும் போது பொரித்த அப்பளம் சேர்க்கவும்.
சுவையானஅப்பளக்கூட்டு தயார். இதை எல்லா வகை ரைஸோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum