Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பருப்பு தேங்காய் சட்னி

View previous topic View next topic Go down

பருப்பு தேங்காய் சட்னி

Post  oviya on Mon Mar 18, 2013 8:46 pm

தேவையானப்பொருட்கள்:

தேங்காய் துருவியது – அரை முடி
கடலைப் பருப்பு -இரண்டு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் -நான்கு
பூண்டு – இரண்டு பற்கள்
கொத்தமல்லி -சிறிது
தாளிக்க:

கடுகு -ஒரு தேக்கரண்டி
சீரகம் -ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு -ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -ஒன்று
பெருங்காயம் -ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை -ஒரு கொத்து
எண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:

கடலைப் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து பத்து நிமிடம் ஊற விடவும்.
மிக்ஸியில் தேங்காயுடன் ஊறிய பருப்பைப் போட்டு தேவையான நீரை ஊற்றி அரைத்து அதன் பின்பு பச்சை மிளகாய் கொத்தமல்லி பூண்டைச் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
எண்ணெயைக் காயவைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.
இந்த சுவையான சட்னி இட்லி தோசை பொங்கல் போன்ற அனைத்து வகை சிற்றூண்டிகளுக்கும் பொருத்தமாய் இருக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum