Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


காரக் குழம்பு பொடி

View previous topic View next topic Go down

காரக் குழம்பு பொடி

Post  oviya on Mon Mar 18, 2013 9:01 pm

தேவையானப்பொருட்கள்:

காய்ந்த மிளகாய் -ஆறு
தனியா -ஒரு மேசைக்கரண்டி
சோம்பு -ஒரு மேசைக்கரண்டி
சீரகம் -இரண்டு தேக்கரண்டி
கசகசா -ஒரு மேசைக்கரண்டி
பட்டை -இரண்டு துண்டு
செய்முறை:

வாணலியை சூடாக்கி அதில் கசகசாவைப் போட்டு அவை பொரிந்ததும் தனியே எடுத்து வைத்து பிறகு மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வறுத்து அனைத்தையும் சேர்த்து பொடித்து வைக்கவும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum