Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வறுவல்/கறி பொடி

View previous topic View next topic Go down

வறுவல்/கறி பொடி

Post  oviya on Mon Mar 18, 2013 9:03 pm

தேவையானப்பொருட்கள்:

கடலைப் பருப்பு -கால் கோப்பை
உளுத்தம் பருப்பு -கால் கோப்பை
தனியா -இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -நான்கு
பெருங்காயம் – அரைத் தேக்கரண்டி
செய்முறை:

அனைத்தையும் வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து பொடித்து காற்று புகா பாட்டிலில் போட்டு வைக்கவும்.
அனைத்து வகை வறுவல்களுக்கும் இந்த பொடியைப் பயன்படுத்தலாம்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum