Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


காராமணிக்காய் டோஃபு கறி

Go down

காராமணிக்காய் டோஃபு கறி

Post  oviya on Mon Mar 18, 2013 9:23 pm

தேவையான பொருள்கள்:

காராமணிக்காய் = கால் கிலோ
டோஃபு = 100 கிராம்
மிளகாய் வற்றல் = 4
இஞ்சி = காலங்குலம்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:

காராமணியை பொடியாக நறுக்கி உப்பு தேவையான அளவு சேர்த்து இஞ்சி தட்டிச் சேர்த்து வேக விட்டு நீரை இறுத்துக் கொள்ளவும். இதனோடு துருவிய சோயாபீன்ஸ் பனீராகிய டோஃபுவை சேர்த்துக் கிளறி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான காராமணிக்காய் டோஃபு கறி தயார். இதை வற்றல் குழம்போடு சாப்பிட நன்றாக இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

காராமணிகாயில் புரதம், கலோரி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் A, B6 மற்றும் C காணப்படுகிறது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது.
100 கிராம் காராமணியில் 343 கலோரிகள் உள்ளன. நீரிழிவு, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். இதயத்தை வழுப்படுத்தும். இரத்தத்தின் கொழுப்பின் அளவை குறைக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum