Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


புதினா டீ

View previous topic View next topic Go down

புதினா டீ

Post  oviya on Tue Mar 19, 2013 9:10 pm

தேவையான பொருட்கள்:

புதினா இலை – 1 கைப்பிடியளவு
தண்ணீர் – 1/2 லிட்டர்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
சீனி – தேவையான அளவு
எலுமிச்சம் ஜுஸ் – 11/2 டீஸ்பூன்

செய்முறை:

தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் புதினா இலைகளைப் போட்டு, டீத்தூளையும் போட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சீனியையும் போட்டு ஆறியதும் வடிகட்டி எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து பரிமாறவும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum