Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


காட்டாமணக்கு

View previous topic View next topic Go down

காட்டாமணக்கு

Post  oviya on Wed Mar 20, 2013 9:17 am

மருத்துவக் குணங்கள்:

காட்டாமணக்கு இலை பொதுவாக தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறத்தவும், வீக்கத்தைக் குறைப்பதாகவும் செய்படுகிறது.
இதன் இளம் குச்சியால் பல் துலக்கினால் பல்வலி, பல் ஆட்டம், பல்லில் இரத்தம் வடிதல் ஆகியவைகள் குறையும்.
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரப்பு உண்டாகும்.
இதன் வேர்ப்பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக்காயளவு பாலில் கொடுத்து வந்தால் பாண்டு, இரத்த சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெறுவயிறு, குட்டம் ஆகிய நோய்கள் குறையும்.
காட்டாமணக்கு பாலை வாயில் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும். பாலை துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைத்தால் இரத்தப்பெருக்கு குறையும். புண்கள் சீழ்பிடிக்காமல் ஆறும்.
காட்டாமணக்கு எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெயை கலந்து பூசி வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் குறையும்.
காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிவந்தால் கட்டிகள் கரையும். கட்டிகள் வலியும் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum