Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஆப்பிள் கீர்

View previous topic View next topic Go down

ஆப்பிள் கீர்

Post  oviya on Wed Mar 20, 2013 9:17 am

தேவையான பொருட்கள்:

ஆப்பிள்.
தேங்காய் பால்.
பேரீச்சை பழம் அல்லது தேன்.
செய்முறை:

ஆப்பிள் பழத்தை சுத்தம் செய்து நன்கு அரைத்து சாறு பிழிந்து அதனுடன் தேங்காய் பால், பேரீச்சம் பழம் அல்லது தேன் கலந்து சாப்பிடலாம். இப்பொழுது சுவையான ஆப்பிள் கீர் தயார்.
மருத்துவக் குணங்கள்:

ஆப்பிள் உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
விட்டமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.
மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பயன்படுகிறது.
தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.
வயிறு தொல்லை உள்ள பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum