Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உடல் அரிப்பு குறைய

View previous topic View next topic Go down

உடல் அரிப்பு குறைய

Post  oviya on Wed Mar 20, 2013 9:21 am

அறிகுறிகள்:

உடல் அரிப்பு.
தேவையான பொருள்கள்:

கசகசா
கருஞ்சீரகம்.
காக்காய் கொல்லி விதை.
நீர்வெட்டி முத்துப்பருப்பு.
தேங்காய் கீற்று.
செய்முறை:
சம அளவு கசகசா, கருஞ்சீரகம், காக்காய் கொல்லி விதை, நீர்வெட்டி முத்துப்பருப்பு மற்றும் 1 தேங்காய் கீற்று ஆகியவைகளை கலந்து நன்றாக அரைத்து உடம்பில் தேய்த்து வந்தால் உடல் அரிப்பு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum