Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கரும்புச்சாறு

Go down

கரும்புச்சாறு

Post  oviya on Wed Mar 20, 2013 9:36 am

கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்:

நீர்=90%
மாவுப்பொருள்=9%
புரோட்டின்=0.3%
கொழுப்பு=0.2%
கால்சியம்=6 யூனிட்
இரும்புத் தாது=2 யூனிட்
வைட்டமின் B1=0.02 யூனிட்
வைட்டமின் B3=0.02 யூனிட்
வைட்டமின் C=10 யூனிட்
பாஸ்பரஸ்=10 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

உடலுக்கு தேவையான மாவுச்சத்து, இனிப்புக் கிடைக்கிறது. புத்துணர்வு தந்து உடலின் நீர் சத்தை காக்கிறது.
காமாலை வராமல் தடுக்கிறது.
சிறுநீரகப் பிணிகள் விலகி நலம் கிட்டும். மலச்சிக்கல் தீரும்.
அதிக வெப்பசக்தி தரவல்லது.
உடல் பருமன், தொப்பை குறையும். காபி, டீக்கு மாற்றாக தினமும் சாப்பிடலாம்.
கச்சிதமான உடலுக்கு தினமும் கரும்புச்சாறு அருந்தலாம்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum