Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


எலுமிச்சைப்பழம்

Go down

எலுமிச்சைப்பழம்

Post  oviya on Wed Mar 20, 2013 9:36 am

எலுமிச்சைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்=85%
மாவுப்பொருள்=11%
புரதம்=1.0%
கொழுப்பு=0.9%
கால்சியம்=0.07%
பாஸ்பரஸ்=0.03%
நார்ச்சத்து=1.8%
இரும்புச்சத்து=23 யூனிட்
வைட்டமின் C=39 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் எலுமிச்சைப் பழச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்தி‌ரி குணத்தை உடையது எலுமிச்சை.
குறிப்பு:

எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் கலந்து அருந்தலாம்.
எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum