Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


காய்ச்சல் குறைய

View previous topic View next topic Go down

காய்ச்சல் குறைய

Post  oviya on Wed Mar 20, 2013 9:46 am

அறிகுறிகள் :

காய்ச்சல்.
தேவையான பொருட்கள் :

பற்பாடகம்.
கோஷ்டம்.
நிலவேம்பு.
திப்பிலி.
சிறுதேக்கு.
சீந்தில் கொடி.
ஆடாதோடை.
செய்முறை :
பற்பாடகம், கோஷ்டம், நிலவேம்பு, திப்பிளி, சிறுதேக்கு, சீந்தில் கொடி, ஆடாதொடைஇவைகளை எடுத்து நைத்துபோட்டு கால்லிட்டர் தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி சாப்பிட்டுவர காய்ச்சல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum