Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஐந்து மூலிகை அற்புத சூரணம்

View previous topic View next topic Go down

ஐந்து மூலிகை அற்புத சூரணம்

Post  oviya on Thu Mar 21, 2013 9:51 am

தேவையான பொருட்கள்:

சுக்கு – 50 கிராம்
கடுக்காய் தோல் – 50 கிராம்
அரிசித் திப்பிலி – 50 கிராம்
சிவதை வேர்ப்பட்டை – 50 கிராம்
வெடி உப்பு – 50 கிராம்
செய்முறை:

சுக்கு, கடுக்காய் தோல், அரிசித் திப்பிலி, சிவதை வேர்ப்பட்டை, வெடி உப்பு ஆகியவற்றை வெயிலில் காயவைத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இடித்து மெல்லிய துணியில் வடிகட்டி, சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
குறிப்பு:

சிவதையின் வேர் கருப்பு நிறமாக இருப்பது நல்லது.
உபயோகிக்கும் முறை:

குழந்தைகளுக்கு நான்கு முதல் 20 குன்றி மணி எடையளவு எடுத்து கொதிக்க வைத்த சுடு தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும். நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.
பெரியவர்களுக்கு ¼ தோலா அளவு எடுத்து கொதிக்க வைத்த சுடு தண்ணீரில் கலந்துச் சாப்பிட்டு வரவேண்டும். (கர்ப்பிணிகளும் சாப்பிடலாம்).
தீரும் நோய்கள்:

ஆகாரக் கோளாறினால் ஏற்படும் அஜீரணம், வயிற்று உப்புசம், பொருமல், வயிற்றுவலி, குடல் வாயு, பசியின்மை, மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். உடல் வலி, அசதி, மிருது சுரம், நெஞ்சில் கபக்கட்டு ஆகியவைகள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum