Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கோரோசனை மாத்திரை

View previous topic View next topic Go down

கோரோசனை மாத்திரை

Post  oviya on Thu Mar 21, 2013 9:52 am

தேவையான பொருட்கள்:

கோரோசனை – 15 கிராம்
குங்குமப்பூ – 30 கிராம்
கற்பூரம் – 15 கிராம்
பச்சைக் கற்பூரம் – 15 கிராம்
ஏலம் – 15 கிராம்
கிராம்பு – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
அக்கரகாரம் – 15 கிராம்
கடுக்காய்ப் பொடி – 15 கிராம்
செய்முறை:

எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து நன்றாக மைப் போல் அரைத்து உளுந்து அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:

குழந்தைகளுக்கு ஒரு மாத்திரை சாப்பிடக் கொடுக்கவேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அரை மாத்திரைக் சாப்பிடக் கொடுக்கவேண்டும். தாய்மார்களுக்கு 1½ அல்லது இரண்டு மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.
தீரும் நோய்கள்:

சுரம், மாந்தம், கணை நோய் முதலிய நோய்கள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum