Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகம் பளபளப்பாக

View previous topic View next topic Go down

முகம் பளபளப்பாக

Post  oviya on Thu Mar 21, 2013 7:58 pm

தேவையான பொருள்கள்:

பால் பவுடர்.
தேன்.
எலுமிச்சை பழச்சாறு.
பாதாம் எண்ணெய்.
செய்முறை:
1 தேக்கரண்டி பால் பவுடர் எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு மற்றும் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து முகம், கழுத்து ஆகியவற்றில் தடவி வந்தால் கருமை குறைந்து முகம் பளபளப்பாகும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum