Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கண் மை கண் மை

Go down

கண் மை கண் மை

Post  oviya on Thu Mar 21, 2013 8:21 pm

தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணிச் சாறு.
நெய்.
சிற்றாமணக்கு எண்ணெய்.
செய்முறை:
கரிசலாங்கண்ணிச் சாற்றை பிழிந்து மெல்லிய துணியில் நனைத்து நிழலில் உலர்த்தவும். இப்படிப் பல் முறை நனைத்து காய்ந்த துணியை திரியாகத் திரித்துக் கொள்ளவேண்டும். மண் அகல் விளக்கில் பசு நெய்யை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். திரியில் ஏற்படும் புகையை ஒரு மண் சட்டியில் பிடித்துக் கொள்ள வேண்டும். திரி தீர்ந்ததும் மண் சட்டியினுள்ள திரியை சிற்றாமணக்கு எண்ணெயில் குழைத்துக் கொள்ள வேண்டும். இதுவே கண் மை ஆகும்.
தீரும் நோய்கள்:
கண் சம்பந்தமான நோய்கள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum