Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கூந்தல் பளபளப்பாக‌

View previous topic View next topic Go down

கூந்தல் பளபளப்பாக‌

Post  oviya on Thu Mar 21, 2013 8:28 pm

தேவையான பொருள்கள்:

சீகைக்காய்.
பால்.
உப்பு.
செய்முறை:
சீகைக்காய் போட்டு நன்கு குளித்து முடிந்ததும் ஒரு டம்ளர் பாலில், 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கூந்தல் முழுவதும் நன்கு தடவி 2 நிமிடம் வைத்து பிறகு வெது வெதுப்பான நீரில் கூந்தலை கழுவி வந்தால் கூந்தல் பளபளப்புடன் கருமையாக இருக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum