Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முடி வளர முடி வளர

View previous topic View next topic Go down

முடி வளர முடி வளர

Post  oviya on Thu Mar 21, 2013 8:36 pm

அறிகுறிகள்:

முடி உதிர்தல்.
தேவையான பொருட்கள்:

ஊமத்தை விதை.
அதிமதுரம்.
குங்குமப்பூ.
பாலாடை.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
ஊமத்தை விதை, அதிமதுரம், குங்குமப்பூ, பாலாடை இவற்றைத் தேங்காயெண்ணெயில் கருகும் வரைய் காய்ச்சி வழுக்கை போன்ற இடத்தில் பயன்படுத்த முடிவளரும்.( ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும்.)
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum