Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சீதபேதி குறைய

View previous topic View next topic Go down

சீதபேதி குறைய

Post  oviya on Thu Mar 21, 2013 8:38 pm

அறிகுறிகள்:

வயிற்றுபோக்கு.
தேவையான பொருட்கள்:

கொய்யா.
முட்டை.
செய்முறை:
5 கொய்யா இலைகளை எடுத்து 200 மி.லிட்டர் தண்ணீர் விட்டு 100 மிலியாகச் சுருக்கி கோழி முட்டையின் மஞ்சள் கருவை ஒரு பாத்திரத்தில் விட்டு பஞ்சு போல் அடித்து சிறுகச்சிறுக கசாயத்தில் விட்டு நன்கு கலந்து காலை, மதியம், மாலை 5 தேக்கரண்டி கொடுத்து வர சீதபேதி குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum