Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தலையில் பேன்,பொடுகு குறைய

View previous topic View next topic Go down

தலையில் பேன்,பொடுகு குறைய

Post  oviya on Thu Mar 21, 2013 9:04 pm

அறிகுறிகள்:

தலையில் பேன்,பொடுகு.
தலைமுடி உதிர்வு.
தேவையான பொருள்கள்:

வேப்பிலை.
மருதோன்றி இலை.
வசம்பு.
செய்முறை:

வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum