Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தோல் சுருக்கங்கள் குறைய‌

View previous topic View next topic Go down

தோல் சுருக்கங்கள் குறைய‌

Post  oviya on Thu Mar 21, 2013 9:06 pm


தேவையான பொருட்கள்:

முட்டை.
தேன்.
பால்.
ஆலிவ் எண்ணெய்.
பாதாம் எண்ணெய்.
சூரியகாந்தி எண்ணெய்.
செய்முறை:

3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி. ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ,கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய்,கால் தேக்கரண்டி சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்த்து இந்த கலவையை உடல் முழுவதும் வாரம் ஒருமுறை தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கங்கள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum