Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தலைமுடி வளர

View previous topic View next topic Go down

தலைமுடி வளர

Post  oviya on Thu Mar 21, 2013 9:09 pm

தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய்.
கறிவேப்பிலை.
செய்முறை:

தலைமுடி நன்கு வளர நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடுப்படுத்தித் தேய்க்கவும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum