Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கழுத்திலுள்ள கருமை குறைய

Go down

கழுத்திலுள்ள கருமை குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 9:57 am

தேவையான பொருட்கள்:

வெங்காயம்.
ரோஸ்வாட்டர்.
ஆலிவ் ஆயில்.
பயத்த மாவு.
செய்முறை:

ஒரு ஸ்பூன் வெங்காயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய கழுத்திலுள்ள கருமை குறைந்து, கழுத்து அழகாகும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum