Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகம் பளபளப்பாக

View previous topic View next topic Go down

முகம் பளபளப்பாக

Post  oviya on Fri Mar 22, 2013 10:24 am


தேவையானப் பொருட்கள்:

குங்குமப்பூ.
ரவை.
வாதுமை பிசின்.
பால்.
பாலேடு.
செய்முறை:
10 கிராம் குங்குமப்பூ 30 கிராம் ரவை 25 கிராம் வாதுமை பிசின் இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைத்து தேவையானபோது அதை எடுத்து பாலேட்டில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum