Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கூந்தல் பளபளப்பாக

View previous topic View next topic Go down

கூந்தல் பளபளப்பாக

Post  oviya on Fri Mar 22, 2013 10:24 am


தேவையானப் பொருட்கள்:

சாதம் வடித்த கஞ்சி.
வெந்தயப் பொடி.
பயத்த மாவு.
செய்முறை:
சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் தேய்த்து குளித்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum