Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கூந்தல் பளபளப்பாக

View previous topic View next topic Go down

கூந்தல் பளபளப்பாக

Post  oviya on Fri Mar 22, 2013 10:24 am

தேவையானப் பொருட்கள்:

மருதாணிப் பொடி.
தேங்காய்ப்பால்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum