Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகச் சுருக்கம் குறைய

View previous topic View next topic Go down

முகச் சுருக்கம் குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 10:27 am


தேவையானப் பொருட்கள்:

வெள்ளரி.
தக்காளி.
புதினா.
செய்முறை:
வெள்ளரி 2 துண்டு, நாட்டுத் தக்காளி 1 பழம், புதினா சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும் . இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum