Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகச் சுருக்கம் குறைய

View previous topic View next topic Go down

முகச் சுருக்கம் குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 10:35 am

தேவையானப் பொருட்கள்:

வெங்காயம்.
தேன்.
செய்முறை:
வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும். முகத்தில் ஆங்காங்கே இருக்கும் நிற மாற்றங்களையும், சிறு சிறு மேடு பள்ளங்களையும் போக்க வெங்காயச்சாறை முகத்தில் தடவி முன்று நிமிடங்களுக்கு காய விட்டு கழுவிக் கொள்ளலாம். வெங்காயத்தை மசித்து நான்கு சொட்டு தேன் கலந்து பேக் போட்டுக் கொண்டால் முகச் சுருக்கம் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum