Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முக பருக்கள் குறைய

View previous topic View next topic Go down

முக பருக்கள் குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 10:37 am

தேவையான பொருள்கள்:

பாசிப்பயிறு.
கஸ்தூரி மஞ்சள்.
கசகசா.
உலர்ந்த ரோஜா மொட்டு.
பூலாங்கிழங்கு.
எலுமிச்சை இலை.
வேப்பிலை.
துளசி இலை.
செய்முறை:
100 கிராம் பாசிப்பயிறு, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள், 10 கிராம் கசகசா, 5 கிராம் உலர்ந்த ரோஜா மொட்டு, 5 கிராம் பூலாங்கிழங்கு, எலுமிச்சை இலை,வேப்பிலை, துளசி இலை மூன்றும் சேர்ந்து 2 கிராம்.மொத்தமாக அரைத்து வைத்து தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி வந்தால் முக பருக்கள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum