Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


முகச்சுருக்கம் மாற

View previous topic View next topic Go down

முகச்சுருக்கம் மாற

Post  oviya on Fri Mar 22, 2013 10:59 am


தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ.
புதினா இலை.
கடலை மாவு.
பயத்த மாவு.
ஆலிவ் எண்ணெய்.
செய்முறை:
5 கிராம் ஆவாரம் பூ பொடி 5 கிராம் புதினா இலை பொடி 5 கிராம் கடலை மாவு 5 கிராம் பயத்த மாவு எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மாறும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum