Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெள்ளைத்தழும்பு குறைய

Go down

வெள்ளைத்தழும்பு குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 11:01 am


தேவையானப் பொருட்கள்:

மருதாணி இலை.
வாயு லிங்கம்.
பசும்பால்.
செய்முறை:
மருதாணி இலையை உலர்த்தி இடித்து பொடி செய்து, 50 கிராம் பவுடர் எடுத்து, அதனுடன் 10 கிராம் வாயு லிங்கம் வறுத்துப் பொடி செய்து பசும்பாலுடன் அரை ஸ்பூன் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெள்ளைத்தழும்பு குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum