Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தோல் நோய்கள் குறைய

View previous topic View next topic Go down

தோல் நோய்கள் குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 11:05 am

அறிகுறிகள்:

தோலில் புண்கள்.
தோலில் எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:

அறுகம்புல் வேர்.
நல்லெண்ணெய்.
செய்முறை:

அருகம்புல் வேரை உலர்த்தி பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து லேசாக சூடுபடுத்தி வாரம் இருமுறை உடம்பில் தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum