Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தேமல் குறைய

View previous topic View next topic Go down

தேமல் குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 11:05 am

அறிகுறிகள்:
தேமல்.
தேவையானப் பொருட்கள்:

கீழாநெல்லி .
கொத்தமல்லி இலை.
பால்.
செய்முறை:
கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum