Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கரும்புள்ளிகள் குறைய

View previous topic View next topic Go down

கரும்புள்ளிகள் குறைய

Post  oviya on Fri Mar 22, 2013 6:57 pm

தேவையானப் பொருட்கள்:

துத்தி வேர் பட்டைகள்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
துத்தி வேர் பட்டையை நல்லெண்ணெயில் போட்டு வெயிலில் 15 நாட்கள் உலர்த்தி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் படுக்கப் போகும்போது முகத்தில் பூசிக் கொண்டு படுக்கவும். நாளாடைவில் கரும்புள்ளிகள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum